ம.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 🎂111வது பிறந்தநாள் மாநாடு சென்னை நந்தனம் 🏟ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 📆செப்டம்பர் 15ந் தேதி நடக்கவுள்ள நிலையில், 👥மாநாடு நடைபெறும் இடத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார்👀. இதனையடுத்து 📰செய்தியாளர்களை சந்தித்த அவர்🎙, "அண்ணாவின் நினைவிடத்துக்கு 🌞வெயிலில் காலணி அணியாமல் சென்று கல்லறையை தொட்டு வணங்கினேன். நான் உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டும்😯. அதற்கான 💪வலிமையை தாருங்கள் என்று அண்ணாவிடம் பிரார்த்தனை🙏 செய்துவிட்டு இங்கு வந்திருக்கிறேன்" என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "நான் காஷ்மீர் பிரச்சினையில் 30 சதவீதம் காங்கிரசையும், 70 சதவீதம் பா.ஜ.க.வையும் தாக்கி பேசி இருக்கிறேன். 🇮🇳இந்தியா தனது 📆100வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிற🎉 போது, 🏔காஷ்மீர் 🇮🇳இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது🚫 என்று வரலாறு ✍எழுதப் போகிறது. புதை மணலில் இந்தியாவை கொண்டு போய் சிக்க வைத்து விட்டார்கள்😱" என்று கூறியுள்ளார்.
100வது சுதந்திர தினத்தின்போது 🇮🇳இந்தியாவுடன் 🏔காஷ்மீர் இருக்காது😟-வைகோ பேட்டி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment