🇮🇳இந்திய மீனவர்கள் 🌊ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போதும், தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போதும் அவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது⛓ செய்கின்றனர்😟. இந்நிலையில் 🏛ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று இரவு 🌊நெடுந்தீவு அருகே 🐠மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 🐠மீனவர்களை சுற்றி வளைத்து அவர்களின் படகை சேதப்படுத்தினர். படகில் இருந்த கிங்ஸ்டன், இன்னாசி, நெல்சன், வில்லான் உள்ளிட்ட 🐠6 மீனவர்களையுன் இலங்கை 🌊கடற்படையினர் கைது செய்தனர். எல்லை தாண்டி வந்ததாக கூறி ⛓கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை ⛺முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டு அவர்களிடம் இலங்கை 👮அதிகாரிகள் விசாரணை🗣 நடத்தி வரும் நிலையில், இதற்கு பின்னர் 🐠மீனவர்கள் மீது எல்லைத்தாண்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்து 🤵நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படவுளள்னர்😯.
தமிழக 🐠மீனவர்கள் 6 பேரை கைது⛓ செய்தது இலங்கை 🌊கடற்படை😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment