கடந்த 📆2018 தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் சார்பில் பள்ளிக்கல்வி துறைக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது. அதன் படி, "தமிழ்நாட்டிலுள்ள ஒருசில 🏫பள்ளிகளில் மாணவர்கள் விதவிதமான நிறங்களில் கையில் கயிறுகள் கட்டி உள்ளனர். குறிப்பாக அவை மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் காவி ஆகிய நிறங்களில் கயிறுகள் கட்டியிருக்கின்றனர்🙄. இந்தக் கயிறுகள் மூலம் மாணவர்களின் ஜாதிகள் கண்டுபிடிக்கப்படுகிறது😳" என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது பள்ளிக்கல்வித்துறை அறிக்கை📜 ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன் படி, "🏛தமிழ்நாட்டில் மாணவர்களை ஜாதிவாரியாக கயிறுகள் கட்டச் சொல்லும் 🏫பள்ளிகளை கண்டறிந்து👀, அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் சாதிப்பிரிவினைகளை ஏற்படுத்தும் மாணவர்கள் மீது 😡கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 🏫பள்ளி 👥மாணவர்கள் கைகளில் சாதிய அடையாளங்களை குறிக்கும் கயிறுகளை கட்ட அனுமதிக்க கூடாது🚫. மேலும் இதுபோன்று நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் தடுக்க🚫 நடவடிக்கை எடுக்கவும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Home
அண்மை செய்திகள்
👥மாணவர்கள் ஜாதிவாரியாக கயிறுகள் கட்டி பிரிக்கும் 🏫பள்ளிகளை கண்டறிந்து👀 நடவடிக்கை👍
👥மாணவர்கள் ஜாதிவாரியாக கயிறுகள் கட்டி பிரிக்கும் 🏫பள்ளிகளை கண்டறிந்து👀 நடவடிக்கை👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment