மத்திய பணியாளர் தேர்வாணையத்தின், சென்னை மண்டல இயக்குனர், நாகராஜா செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், "🏛மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள, 230 பிரிவுகளில், 1,351 காலி பணியிடங்களுக்கு 📄விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன😯. இதற்கான தேர்வு, 💻கணினி வழியில் நடைபெறும். இதில், 17 பிரிவுகளை சார்ந்த, 67 பணியிடங்கள், சென்னை தென் மண்டல, மத்திய பணியாளர் தேர்வாணையத்தை சேர்ந்தது😐. இந்த பணியிடங்கள் குறித்த விரிவான தகவல்களை, 💻ssc.nic.in,sscsr.gov.in என்ற, இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, வரும், 📆31ம் தேதி கடைசி நாள். இதற்கான ✍தேர்வுகள், 📆அக்டோபர், 14 முதல், 18ம் தேதி வரை நடைபெறலாம். 👩பெண்கள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், ♿மாற்றுத் திறனாளிகள், இந்த பணியிடங்களுக்கு இலவசமாக ✍விண்ணப்பிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.
🏛மத்திய அரசு பணியில் 1,351 காலி இடங்களுக்கு தேர்வு👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment