சென்னை 🏢டிவிஎஸ் 🏭ஆலை கடும் நெருக்கடியால் மூடப்பட்டுள்ளது🔒 - Agnipuratchi

சென்னை 🏢டிவிஎஸ் 🏭ஆலை கடும் நெருக்கடியால் மூடப்பட்டுள்ளது🔒

Share This

🇮🇳இந்திய 🚲வாகனச் சந்தையில் ஏற்பட்டுள்ள விற்பனை வீழ்ச்சி⏬ வாகன 💸தயாரிப்பு நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளது😟. இதனால் நாட்டில் இயங்கும் பிரபல 🚗வாகன நிறுவனங்கள் தங்களுடைய 🏭ஆலைகளை ஒன்றன் பின் ஒன்றாக தற்காலிகமாக 🔒மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், 🚲வாகனங்களுக்கான அலுமினியத்தாலான உதிரிபாகங்களை 💸உற்பத்தி செய்து சப்ளை செய்வதில் 🇮🇳நாட்டின் முன்னணி நிறுவனமாக விளங்கும் 🏢சுந்தரம்-கிளேட்டன் லிமிட்டெட் நிறுவனத்தின் 🏭ஆலை சென்னை பாடியில் உள்ளது😯. இந்த நிறுவனத்தில் விற்பனை வீழ்ச்சி🙄 மற்றும் வருவாய் இழப்பு😨 காரணமாக இரண்டு நாட்களுக்கு 🏭'எஸ்.சி.எல்' பாடி ஆலை மூடப்படும் என 🏢டிவிஎஸ் அறிவிப்பு🔈 வெளியிட்டுள்ளது. அதன் படி, 📆ஆகஸ்ட் 16 மற்றும் 17ம் தேதிகளில் (நேற்றும் இன்றும்) ஆலை மூடப்பட்டுள்ளது🔒 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages