🏔ஜம்முவில் 🏫பள்ளிகள் மீண்டும் திறப்பு-144 தடை🚫 வாபஸ்😌 - Agnipuratchi

🏔ஜம்முவில் 🏫பள்ளிகள் மீண்டும் திறப்பு-144 தடை🚫 வாபஸ்😌

Share This

🏔காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப் பிரிவை ரத்து🚫 செய்யும் தீர்மானம் மற்றும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு 📄மசோதா நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் காஷ்மீரில் பதற்றம் நிலவியதையடுத்து, 💻இணைய-📲தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டத்தோடு, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை🚫 உத்தரவை⚖ மாவட்ட நிர்வாகம் நேற்று திரும்ப பெற்றது. ஆனால், 💻இணைய சேவைகள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளன😳. இதனை தொடர்ந்து, இயல்பு நிலை திரும்பியதால் 🏔ஜம்முவில் உள்ள 🏫பள்ளிகள் மற்றும் 🏢கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. ஜம்முவில் கத்துவா மற்றும் சம்பா மாவட்டங்களில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டதை அடுத்து, 📆வெள்ளிக்கிழமை தொழுகைக்காக 👥மக்கள் எந்த 😨அச்சமும் இன்றி வெளியே வந்தனர். பலத்த 💪பாதுகாப்புக்கு மத்தியில் 🙏தொழுகைகள் அமைதியான முறையில் நடைபெற்றது👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages