🏛சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் 🤵புவியரசன் , 📰செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர்🎙, "⛰மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய 🏛தமிழக மலை மாவட்டங்களில் ☔கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 📆நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது😯. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான ☔மழைப்பெய்ய வாய்ப்புள்ளது. 🏛சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்👀. சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது🙂. தென் 🌊கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அடுத்த 2 நாட்களுக்கு 🐟மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்🚫" என்று கூறியுள்ளார்.
🏛5 மாவட்டங்களுக்கு ☔கனமழை எச்சரிக்கை⚠
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment