🏛சென்னையில், 🇮🇳சுதந்திர தினத்தன்று சிறப்பு வழிபாடு, 🍛பொதுவிருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது🔈. இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், "🇮🇳சுதந்திர தினத்தை முன்னிட்டு, 📆ஆகஸ்டு 15ம் தேதியன்று திருக்கோவில்களில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து நிகழ்ச்சி நடத்தப்படும்😯. இந்நிலையில், சென்னை, கே.கே.நகர், பி.டி.ராஜன் சாலையில் உள்ள 🏚சக்தி விநாயகர் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில்🎉 துணை முதலமைச்சர் 💺பன்னீர் செல்வமும் பங்கேற்கின்றனர்👍. இதேபோல் சென்னை மண்டலத்தில் உள்ள முக்கிய கோவில்களில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது🙂. இதற்கான ஏற்பாடுகளை கோவில்களின் செயல் அலுவலர்கள் செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது📣.
Home
அண்மை செய்திகள்
🇮🇳சுதந்திர தினத்தன்று 🏯கோவில் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொள்ளவுள்ளார் 🏛தமிழக 💺முதல்வர்
🇮🇳சுதந்திர தினத்தன்று 🏯கோவில் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொள்ளவுள்ளார் 🏛தமிழக 💺முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment