🏛தமிழகத்தில் நடைபெற்று வரும் ⏫வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி ஆலோசனை🤔 நடத்தவுள்ளார். முதலாம் நாளான இன்று 16 மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை 🏛தலைமை செயலகத்தில் முதல்வர் 💺பழனிசாமி ஆலோசனை நடத்தினார். . இந்த ஆலோசனை கூட்டத்தில், கன்னியாகுமரி, உள்ளிட்ட 16 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்🎉. மேலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், தலைமை செயலளர் சண்முகம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்👍. இக்கூட்டத்தில் மாவட்டங்களில் அடிப்படை வசதிகள், 🚰குடிநீர் திட்டப் பணிகள், அரசால் செயல்படுத்தப்படும் குடிமராமத்து பணிகள் போன்ற பல்வேறு பணிகள் குறித்து 💺ஆட்சியர்களிடம் 🤔ஆலோசனை நடத்தப்பட்டது. முன்னதாக, ☔மழை நீரை சேகரித்து வளமான 🌎பூமியாக தமிழ்நாடு தொடர்ந்திட ஆதரவு அளிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து, 📆2வது நாளான நாளை வெள்ளிக்கிழமை 💺12 ஆட்சியர்களுடன் 🤔ஆலோசனை 👥கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
🏛16 மாவட்ட 💺ஆட்சியர்களுடன் முதலமைச்சர் 💺பழனிசாமி ஆலோசனை🤔
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment