🏔ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை 🏛மத்திய அரசு ரத்து🚫 செய்துள்ளது. இதனை 😡எதிர்த்து 🏛உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் 🤵எம்.எல்.சர்மா 📜மனுத்தாக்கல் செய்தார். "💺குடியரசுத் தலைவரின் இந்த உத்தரவு⚖ அரசியல் சாசனத்துக்கு எதிரானது🙄" என்று அவர் மனுவில் ✍குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க🗣 வேண்டும் என, 🏛உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு வழக்கறிஞர் எம்.எல்.சர்மா முறையீடு செய்தார்😯. அவரது 🙏கோரிக்கையை ஏற்க மறுத்த❌ நீதிபதிகள், இந்த வழக்கு உரிய அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்🔈.
Home
அண்மை செய்திகள்
🏔காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு-🏛உச்சநீதிமன்றம் உடனே விசாரிக்க🗣 மறுப்பு🚫
🏔காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு-🏛உச்சநீதிமன்றம் உடனே விசாரிக்க🗣 மறுப்பு🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment