முதல்வர் 💺எடப்பாடி கே.பழனிசாமியின் பரிந்துரையை🗣 ஏற்று தகவல் 📲தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் 👤எம்.மணிகண்டன் 🏛தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு🚫, அவரது இடத்தில் தற்போது ⏫கூடுதல் பொறுப்பாக, வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத் துறை அமைச்சர் 👤ஆர்.பி.உதயகுமாரிடம் அளிக்கப்பட்டு உள்ளது😯. இதற்கிடையே, 👤மணிகண்டன் வகித்து வந்த தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் 🏛அரசு 📺கேபிள் டிவி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அண்மையில் நியமிக்கப்பட்டார்🎉. அரசு கேபிள் 📺தொலைக்காட்சியின் 💸கட்டணம் அண்மையில் 📆மாதத்துக்கு 💸ரூ.130 என்ற அளவுக்குக் குறைக்கப்பட்டது. இதனை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் விமர்சித்து😳 புதன்கிழமை பேட்டியளித்தார். இந்நிலையில், அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்😐. ஏற்கனவே 🏛ராமநாதபுரத்தில் உள்ள 🌱அதிமுக நிர்வாகிகளை மணிகண்டன் மதிப்பதில்லை🙄 என அவர் மீது புகார் இருந்தது. திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ், தான் அந்தத் தொகுதிக்குள் போக முடியாததற்கு மணிகண்டனே காரணம்😨 என பகிரங்கமாக கூறிய அவர், "💺முதல்வர் எடப்பாடியை கோபத்துக்குள்ளாக்கியது அவரது கருத்து. இதனால் அவரது பதவி பறிக்கப்பட்டு உள்ளது😒. இந்த நிலையில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட🚫 மணிகண்டன், 💺முதல்வர் பழனிசாமியை சந்திக்கும் திட்டமில்லை🚫" என கூறி உள்ளார்.
மணிகண்டன் பதவி பறிப்புக்கு குறித்த பரபரப்பு தகவல்கள்😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment