🏛திருச்சியில் உள்ள தனியார் 🏦வங்கியில் 💸ரூ.16 லட்சம் கொள்ளையடித்த நபர் கைது⛓ - Agnipuratchi

🏛திருச்சியில் உள்ள தனியார் 🏦வங்கியில் 💸ரூ.16 லட்சம் கொள்ளையடித்த நபர் கைது⛓

Share This

🏛திருச்சியில் உள்ள தனியார் 🏦வங்கியில் 💸ரூ.16 லட்சம் கொள்ளையடித்த நபர் கைது⛓ 
 
🏛திருச்சி தெப்பக்குளம் அருகே தனியார் 🏦வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இங்கே சில நாட்களுக்கு முன்பு ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக 🏦வங்கியில் செக் கொடுத்து தனியார் நிறுவன ஊழியர்கள் பணம் பெற்றனர். அப்போது அவர்கள் கவனத்தை திசை திருப்பிய நபர் ஒருவர் 💸16 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றார். இதையடுத்து அந்த நபரை 👮காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் பாலக்கரையில் நின்றுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் முருகையா என்பவரை மதுபோதையில் ஒருவர் சவாரிக்கு தமக்கு 🏨லாட்ஜில் அறை எடுத்து தருமாறு கேட்டுள்ளார். இதனை அடுத்து ஓர் லாட்ஜினை வாடகைக்கு அணுகியுள்ளார். அச்சமயம் லாட்ஜில் உள்ளவர்கள் அடையாள அட்டை கேட்டுள்ளனர்😯. அதற்கு அந்த 👤நபர் நம்மிடம் அடையாள அட்டை இல்லை🚫 எனவும், இவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் 😕சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர் அந்த நபர் கொண்டு வந்திருந்த பேக்கை திறந்து பார்த்தபோது கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது😱. இதை கண்டு அதிர்ச்சி😨 அடைந்த ஆட்டோ ஓட்டுநர் முருகையா 🍾மதுபோதையில் இருந்த அந்த நபரை சாதுர்யமாக அழைத்து சென்று 🏛பெரம்பலூர் 👮காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை🗣 நடத்தியதில் 👤ஸ்டிபன் என்பவரிடம் கொள்ளை அடித்த பணம் சுமார் 💸15.70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages