🌊மேட்டூர் அணையின் 💦நீர்வரத்து குறைந்தது⏬ - Agnipuratchi

🌊மேட்டூர் அணையின் 💦நீர்வரத்து குறைந்தது⏬

Share This

🌊மேட்டூர் அணையின் 💦நீர்வரத்து குறைந்தது⏬ 
 
🌊மேட்டூர் அணைக்கு வரும் 💦நீரின் அளவு 19,000 கனஅடியில் இருந்த 17,000 கனஅடியாக குறைந்துள்ளது⏬. அதனை தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் 117.30 அடியாகவும், நீர்இருப்பு 89.22 டிஎம்சி.,யாகவும் உள்ளது. இந்நிலையில் அணையில் இருந்து 🌾பாசனத்திற்காக ⌚விநாடிக்கு 10,600 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 🏛தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 15,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது😯 என்று தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages