வேலூர் தொகுதியில் நாளை 2ம் கட்ட பிரச்சாரத்தில் 🏛தமிழக 💺முதல்வர்🎙 - Agnipuratchi

வேலூர் தொகுதியில் நாளை 2ம் கட்ட பிரச்சாரத்தில் 🏛தமிழக 💺முதல்வர்🎙

Share This

🏛வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு 📆5ந்தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் முகாமிட்டு தேர்தல் பிரசாரம்🎙 செய்து வருகின்றனர். 🌱அ.தி.மு.க. 🤝கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும்🎉 புதிய நீதிக்கட்சி தலைவர் 👤ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி, 💺துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஏற்கனவே முதல் கட்ட 🗳தேர்தல் பிரசாரம் செய்திருந்தனர்😯. இந்நிலையில், 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் 🏛வேலூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம்🎙 செய்ய, நாளை மாலை ⌚5 மணிக்கு அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் 👥பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்🗣. இந்த கூட்டம் முடிந்ததும் ⌚மாலை 6 மணிக்கு 🏛வேலூர் சென்று அங்கு நடைபெறும் பிரம்மாண்ட 👥பொதுக்கூட்டத்தில் வாக்கு👆 கேட்டு பேசுகிறார். 👥2 பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழிகளில் கூடி நிற்கும் பொது மக்களை பார்த்தும் வாக்கு கேட்கவுள்ளார் என்று தகவல்🔈 வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages