புதிய 📚கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை📜, 🤵கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 👥குழுவினர் 🏛மத்திய அரசிடம் தாக்கல் செய்திருந்தனர். இதில் இடம்பெற்றிருந்த மும்மொழிக் கொள்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு🚫 தெரிவித்தனர். 🏛தமிழகத்தைப் பொறுத்தவரை சமூக நீதிக்கு ஆபத்து😳 ஏற்படும் என்று குற்றம்சாட்டப்பட்டது😯. இந்நிலையில், இதுகுறித்து விவாதிக்க🗣 தமிழக எம்.பிக்களுக்கு 🏛மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து, டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் 🤵ரமேஷ் பொக்கிரியால் நீசாங் உடன் தமிழக எம்.பிக்கள் இன்று ஆலோசனை🤔 நடத்தினர். இதில் 🌱அதிமுக, 🌞திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சி எம்.பிக்கள் பங்கேற்றனர்👍. வரைவுக் கொள்கை தொடர்பாக எம்.பிக்களின் கருத்துகள், 🤔ஆலோசனைகளை மத்திய அரசு கேட்டு அறிந்து வரும் நிலையில், வரும் நாட்களில் நடைபெறவுள்ள ஆலோசனையின் பேரில், கல்விக் கொள்கையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்😐 என்று கூறப்படுகிறது🗣.
புதிய 📚கல்விக் கொள்கையில் உள்ள பிரச்சனை😳 குறித்து ஆலோசனை🤔
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment