✈ருமேனியா மற்றும் ✈துருக்கி அணிகளுக்கு இடையேயான 🏏டி20 போட்டி ருமேனியாவில் நடைபெற்றுள்ளது🎉. இதில் முதலில் பேட்டிங் செய்த ருமேனியா அணி சார்பாக, 🏛தமிழக வீரர் 👨சிவக்குமார் பெரியாழ்வார் 40 பந்துகளில் 105 ரன்களை எடுத்து அசத்தியுள்ளார்👏. இதனை அடுத்து பேட்டிங்🏏 செய்த துருக்கி அணி 13 ஓவர்களில் 53 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது😳. இதனால் ரூமேனியா அணி 173 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 🏛சிவகாசியை சேர்ந்த மென்பொறியாளரான 👨சிவக்குமார் பெரியாழ்வார் கடந்த 📆2015ம் ஆண்டு ருமேனியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். இந்நிலையில் 🏏கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக இவர் அளித்துள்ள பேட்டியில்🎙, "நான் 🇮🇳இந்தியாவில் அண்டர் -15, 22, 25 போன்ற கிரிக்கெட் தொடர்களில் விளையாடி உள்ளேன்😯. என்னுடைய 📚கல்லூரி படிப்பை முடித்த பிறகு 📆2015ம் ஆண்டில் ✈ருமேனியாவுக்கு குடிபெயர்ந்தேன். 🏏கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்ததால் இங்குள்ள கிரிக்கெட் போட்டிகள் பற்றி விசாரித்து🗣 குளூஜ் கிரிக்கெட் கிளப்பில் இணைந்தேன்🤝" என்று கூறியுள்ளார்.
Home
அண்மை செய்திகள்
✈ருமேனியாவில் 🏏டி20 கிரிக்கெட் போட்டியில் 👨சிவக்குமார் பெரியாழ்வார் 40 பந்துகளில் சதம்🎉
✈ருமேனியாவில் 🏏டி20 கிரிக்கெட் போட்டியில் 👨சிவக்குமார் பெரியாழ்வார் 40 பந்துகளில் சதம்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment