மருத்துவர்அய்யா அவர்களின் நேர்முக உதவியாளர் நடராஜன் அவர்களின் தந்தை ஆறுமுகக்கவுண்டர் மறைவு - Agnipuratchi

மருத்துவர்அய்யா அவர்களின் நேர்முக உதவியாளர் நடராஜன் அவர்களின் தந்தை ஆறுமுகக்கவுண்டர் மறைவு

Share This

இரங்கல்செய்தி
தமிழின போராளி மருத்துவர்அய்யா அவர்களின் நேர்முக உதவியாளர் நடராஜன் அவர்களின் தந்தை ஆறுமுகக்கவுண்டர் 30 8 2019 வெள்ளிக்கிழமை இரவு 9 45 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் சென்னகுணம் கிராமத்தில் இயற்கை எய்தினார் அன்னாரின் இறுதி நல்லடக்கம் 31 8 2019 சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. மறைந்த ஆறுமுக கவுண்டர் உடலுக்கு மருத்துவர் இராமதாசு அய்யா அவரது மனைவி சரஸ்வதி அம்மாள் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் மருத்துவர் அய்யா ஆறுதல் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages