⛰பழனி பஞ்சாமிர்த கடைகளில் திடீர் 💸வரிமான வரி சோதனை👀 - Agnipuratchi

⛰பழனி பஞ்சாமிர்த கடைகளில் திடீர் 💸வரிமான வரி சோதனை👀

Share This

⛰பழனி முருகன் 🏯கோவிலுக்கு நாள்தோறும் ஏராளானமான 👥பக்தர்கள் 🙏தரிசனத்துக்கு வருவது வழக்கம். இங்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம்🙏 முடித்துவிட்டு பிரசாதமாக பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர். 🏛தமிழகம் முழுவதும் பழனி பஞ்சாமிர்ததுக்கு பெரும் வரவேற்பு😍 உள்ளது. இந்நிலையில் ⛰பழனியில் உள்ள பஞ்சாமிர்த கடைகளில் வருமான 🤵வரித்துறையினர் நேற்று திடீர் சோதனையில்👀 ஈடுபட்டனர். 💸வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக😳 வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது😯. திடீரென வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டதால் 🙏சாமி தரிசனத்துக்கு வந்த 👥பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது😨. பழனி பஞ்சாமிர்தத்துக்கு சமீபத்தில் புவிசார் குறீயீடு வழங்கப்பட்டது👍 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages