🛰இஸ்ரோ உதவியுடன் மணல் கடத்தலை 👀கண்காணிக்க திட்டம் - Agnipuratchi

🛰இஸ்ரோ உதவியுடன் மணல் கடத்தலை 👀கண்காணிக்க திட்டம்

Share This

கோவை ஆனைக்கட்டி சலீம் அலி 🦜பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆராய்ச்சி கூடத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் தகவல் & ஒளிபரப்பு துறை 💺அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அழியும் தருவாயில் உள்ள உயிரினங்களை மீட்டெடுக்க பல மாற்றங்களை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் 🎙தெரிவித்தார். மேலும் வனப்பகுதியை ஒட்டிய கனிமவளங்களை சுரண்டுவது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது எனவும் 🛰இஸ்ரோவின் உதவியால் வரைப்படம் மூலம் மணல் எடுப்பதை கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம் இதன்மூலம், மாபியா கொள்ளை தடுக்க முடியும் என 🗣கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages