📲ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், முன்னாள் 🏛மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் முன்ஜாமின் 📜மனுவை 🏛டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் 🏛உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த முறையீடு நீதிபதி 🤵ரமணா முன்னர், விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்ட🚫 அவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்விற்கு அனுப்பினார்😯. தலைமை நீதிபதி அமர்வு, அயோத்தி வழக்கை விசாரித்து வருவதால், சிதம்பரம் மேல்முறையீட்டு 📜மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டார்😳. சிபிஐ🤵 சார்பில் 📜கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், மீண்டும் நீதிபதி ரமணா முன் மீண்டும் முறையிட்டார்😐. இதனை தொடர்ந்து தலைமை நீதிபதியுடன், பதிவாளர் ஆலோசனை🤔 நடத்தினார். இதன் பின்னர், பதிவாளருடன், சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து, சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு 📜மனு மீது நாளை மறுநாள்(ஆக.,23) விசாரணை🗣 நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது🔈.
பா.சிதம்பரம் தாக்கல் செய்த 📜மனு 📆ஆகஸ்ட் 23ம் தேதி விசாரணை🗣-உச்சநீதிமன்றம்🏛
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment