அக்டோபர் 2 முதல் அனைத்து 🚆ரயில்வே அமைப்புகளிலும் பிளாஸ்டிக்'கிற்கு தடை🚫 - Agnipuratchi

அக்டோபர் 2 முதல் அனைத்து 🚆ரயில்வே அமைப்புகளிலும் பிளாஸ்டிக்'கிற்கு தடை🚫

Share This

அக்டோபர் 2 முதல் அனைத்து 🚆ரயில்வே அமைப்புகளிலும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு தடை🚫 விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில்⚖, "வரும் அக்டோபர் 2 முதல், 🚆ரயில்வேயின் அனைத்து அமைப்புகளிலும் 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது😯. பிளாஸ்டிக் கழிவுகள் குவிவதை தவிர்க்கவும்😳, சுற்றுச்சூழல் காரணங்களுக்காகவும் தடை❌ விதிக்கப்பட்டுள்ளது. 📆அக்டோபர் 2 முதல் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. இதனை தொடர்ந்து, 🏛பார்லிமென்ட் வளாகத்திலும், பிளாஸ்டிக் பயன்படுத்த தடை🚫 விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages