நாட்டின் வளர்ச்சிக்கு 👩பெண்களின் 📚கல்வியில் பங்குள்ளது👍-தமிழக 💺முதல்வர்🎙 - Agnipuratchi

நாட்டின் வளர்ச்சிக்கு 👩பெண்களின் 📚கல்வியில் பங்குள்ளது👍-தமிழக 💺முதல்வர்🎙

Share This

🏛ஈரோடு திண்டலில் உள்ள பெண்கள் 🏢கல்லூரியில் நடந்த விழாவில்🎉 தமிழக 💺முதல்வர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர்🎙, "👩மாணவிகளின் கவனம், படிப்பில் மட்டும் இருக்க வேண்டும். ஒரு 🇮🇳நாட்டின் வளர்ச்சி, 👩பெண்களின் 📚கல்வியை சேர்ந்து தான் உள்ளது. டீன் ஏஜ் பருவமான இந்த பருவத்தில், சிறப்பாக 📚படித்து முன்னேற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு⏫, முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள்👍. தமிழகத்தில் உயர்க்வி படித்தோர் சதவீதம் 2011ல் 32 சதவீதமாக இருந்தது. தற்போது, 48.6 சதவீதம் ஆக உள்ளது இந்தியாவில் தமிழகம்தான் உயர்கல்வி பெற்றவர்களில் முதலிடத்தில் உள்ளது👏" என்று தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages