🏛சென்னை ஆழ்வார்பேட்டையில் 🏨நட்சத்திர ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் 🏥காவேரி மருத்துவமனையின் 💉அதிநவீன நரம்பியல் சிகிச்சை பிரிவை அமைச்சர் 👤விஜயபாஸ்கர் 📹காணொளி காட்சி மூலம் திறந்து👏 வைத்தார். நரம்பியல் அறுவை சிகிச்சைகளில் உதவக்கூடிய 🌎உலகின் அதிநவீன 4கே, 3டி மற்றும் ரோபோடிக் விஷுவலைசேஷன் தொழில்நுட்பம் ஆகியவை இதில் அறிமுகம்🎉 செய்யப்பட்டது. இதற்கு பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்து👀 பேசிய விஜயபாஸ்கர்🎙, "நரம்பியல் அறுவை சிகிச்சைக்கு இது போன்ற ரோபோடிக் கருவி பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது👌. இதை தொடர்ந்து இதே போன்று 🏛அரசு 🏥மருத்துவமனையிலும் கருவிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், 💰24 கோடி ரூபாய் மதிப்பிலான லீனியர் ஹாசிலேட்டர் என்ற கருவிகள் 💸வாங்க 🏛அரசு நடவடிக்கை எடுத்துள்ளது" என்று தெரிவித்தார்📣. தொடர்ந்து பேசிய அவர்🎙, "புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 💉சிகிச்சை அளிக்கும் இந்த கருவிகள் சென்னை, மதுரை உள்ளிட்ட 10 ஊர்களில் உள்ள அரசு 🏥மருத்துவமனைகளில் இன்னும் 📆15 நாட்களில் அமைக்கப்பட்டு, தொடங்கி வைக்கப்படவுள்ளது🎊" என்று கூறியுள்ளார்.
Home
அண்மை செய்திகள்
புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க 💰ரூ.24 கோடியில் நவீன கருவிகள்👍-அமைச்சர் விஜயபாஸ்கர்🎙
புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க 💰ரூ.24 கோடியில் நவீன கருவிகள்👍-அமைச்சர் விஜயபாஸ்கர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment