ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த 📆ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த 📆பிப்ரவரி 28ம் தேதி வெளியிடப்பட்டது🔈. இடைநிலை ஆசிரியர்களுக்கான 📄முதல்தாள் தேர்வு கடந்த 📆ஜூன் 8ம் தேதி நடந்தது. இந்த தேர்வில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதினர். தகுதித் தேர்வு எழுதியோரில் 98.62 சதவீதம் பேர் தோல்வி😟 அடைந்துள்ளனர். இதற்கிடையே இந்த தேர்வுகளை ✍எழுதியோர் குறுக்கு வழியில் தேர்ச்சி பெறுவதற்கான முயற்சிகளை கையாண்டுள்ளதாக தெரியவந்தது😐. இந்நிலையில், ✍தேர்வு முடிவுகளை வைத்து 👀ஆய்வு செய்யப்பட்டதில், மொத்த தேர்வு எழுதியோர் 👥1 லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர். மொத்த மதிப்பெண்கள் 150க்கு அதிகபட்சமாக 99ம், குறைந்தபட்சமாக 1 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டுள்ளது😯. குறிப்பாக 75 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் எண்ணிக்கை 👥2250 பேர். 80க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 843 பேர். 90 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் 72 பேர். இந்நிலையில் 📆ஜுன் 9ம் தேதி நடைபெற்ற இரண்டாம் 📄தாளின் ✍தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது🎉. இதில் தேர்வு எழுதிய 👥3,73,799 பேரில் 324 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்🙄. இதிலும் 1 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது😨 பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது😱.
டெட் ✍தேர்வு முடிவுகள் வெளியானது-👥99% ஆசிரியர்கள் பெயில்😲
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment