🏛திருச்செந்தூர் 🏯சுப்ரமணியசுவாமி கோவில் 🌊கடற்கரையில் 👥பக்தர்கள் 💦நீராட தடை. - Agnipuratchi

🏛திருச்செந்தூர் 🏯சுப்ரமணியசுவாமி கோவில் 🌊கடற்கரையில் 👥பக்தர்கள் 💦நீராட தடை.

Share This

🌊தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 🏛தமிழ்நாடு மற்றும் 🏛புதுச்சேரி பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு ⌚45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலமாக வீசக்கூடும்😳" எனவும், "📆23ம் தேதி நள்ளிரவு ⌚11.30 வரை 🏛கன்னியாகுமரி குளச்சல் முதல் ராமேஸ்வரம் தனுஷ்கோடி வரை கடல் அலையின் உயரம்⏫ சுமார் 2.8 மீட்டர் முதல் 3.4 மீட்டர் வரை எழும்பும்😱" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இதனையடுத்து, 🌊கடற்பரப்பின் நீரோட்டம் ⌚ஒரு நிமிடத்திற்கு 51லிருந்து 72 வரையில் எழக்கூடும்🙄 என்பதால் இந்த நாட்களில் 🐠மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது🚫. படகுகள்⛵ உள்ளிட்ட உபகரணங்கள் பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும்😯" என்று அறிவுறுத்தப்பட்டு, வானிலை மையம் எச்சரிக்கை⚠ விடுத்துள்ளது. இந்நிலையில், 🏯சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் 👥பக்தர்கள் புனித 💦நீராடுவதற்கு தடை❌ விதித்த காவல்துறையினர் ஒலிபெருக்கி📣 மூலம் அறிவித்து பக்தர்களை 🌊கடற்கரையில் இருந்து வெளியேற்றினர்😨. இந்த ⚠எச்சரிக்கையினை தொடர்ந்து அடுத்த 📆மூன்று நாட்களுக்கும் 👥பக்தர்கள் கடலில் குளிக்க அனுமதி இல்லை😒 எனவும் 👮காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages