பருவநிலை மாற்றம், சுற்றுசூழல் மாசு காரணமாக பனிப்பாறைகள் உருகி 🌊கடல் மட்டம் உயர்ந்து😱 வருவதாக ஐக்கிய நாடுகளின் அமைப்பின் ஆய்வறிக்கை📜 ஒன்றில் எச்சரிக்கை⚠ விடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில், "வட துருவத்தில் 🏔பனிப்பாறைகள் உருகி வருவதால் 📆2050ம் ஆண்டில் 🌊கடல் மட்டம் உயர்ந்து⏫ தாழ்வான இடங்களில் வசிக்கும் 👥25 கோடி மக்கள் மாற்று இடம் தேடி குடிபெயர்ந்து செல்வார்கள்😐. சிறிய தீவுகள் மற்றும் தாழ்வான இடங்களில் உள்ள நகரங்களில் கடல் நீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படும்" என்றும், "நிலப்பகுதியில் ஏற்படும் சுற்றுசூழல் கேடு, கடல்நீர் மாசு போன்ற காரணங்களுக்கு 👥மனிதர்களே காரணம். 🌎பூமியின் 🌞வெப்பம் அளவை விட அதிகரித்து⏫ வருவதே இயற்கை சீற்றம், பருவநிலை மாற்றத்திற்கு காரணம்😳. எனவே 👤மனித இனத்தின் வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு இயற்கையை காப்பாற்ற💪 வேண்டியது அவசியம்😯" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Home
அண்மை செய்திகள்
🏔பனிப்பாறைகள் உருகி 🌊கடல் மட்டம் ⏫உயர்வதால் 👥25 கோடி மக்கள் இடம்பெயர்வர்-ஆய்வறிக்கை📜
🏔பனிப்பாறைகள் உருகி 🌊கடல் மட்டம் ⏫உயர்வதால் 👥25 கோடி மக்கள் இடம்பெயர்வர்-ஆய்வறிக்கை📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment