🌞திமுக'வின் 📰செய்தித் தொடர்பு செயலாளராக மீண்டும் டி.கே.எஸ் இளங்கோவன்🎉 - Agnipuratchi

🌞திமுக'வின் 📰செய்தித் தொடர்பு செயலாளராக மீண்டும் டி.கே.எஸ் இளங்கோவன்🎉

Share This

🌞தி.மு.க.வின் 📰செய்தி தொடர்பு செயலாளராக இருந்தவர் 👤டி.கே.எஸ். இளங்கோவன். அவரை கடந்த ஆண்டு 📆அக்டோபர் மாதம் அந்த பதவியில் இருந்து நீக்கி🚫, தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கை📜 வெளியிட்டார்🔈. ஆனால், அதற்கான காரணத்தை கூறவில்லை🙄. இதற்கு கருணாநிதி 🗿சிலை திறப்பு விழா🎉, தி.மு.க-காங்கிரஸ் 👥கூட்டணி விவரங்களில் அவர் அளித்த தகவல்கள் அதிருப்தியை😒 ஏற்படுத்தியதே காரணம் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் 🌞திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்📜, ‘கழகத்தின் 📰செய்தித் தொடர்பு செயலாளராக டி.கே.எஸ் இளங்கோவன் நியமிக்கப்படுகிறார்🎊’ என தெரிவித்துள்ளார்📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages