🏛புல்வாமா தாக்குதலை தொடர்ந்து 🏔காஷ்மீரில் 🏛மத்திய அரசு தனி கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது😯. அண்மையில் 👮10,000 துணை ராணுவத்தினர் கூடுதலாக காஷ்மீரில் குவிக்கப்பட்டனர்😳. இதனையடுத்து 🏔காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சாசனத்தின் 37வது பிரிவு நீக்கப்படலாம்🚫 என்று பரபரப்பாக பேசப்பட்டது🗣. இந்நிலையில் தற்போது கூடுதலாக 👥25,000 துணை ராணுவ படையினரை 🏛மத்திய அரசு அனுப்பியிருப்பதால் காஷ்மீரில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது😨. முக்கிய வழிபாட்டு 🙏தலங்கள், நீதிமன்றங்கள், 👥பொதுமக்கள் கூடும் இடங்களில் வீரர்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளனர்👍. இதனிடையே 📆ஆகஸ்ட் 4ம் தேதி வரை 🏯அமர்நாத் கோயிலுக்கு யாத்திரை செல்ல பக்தர்களுக்கு தடை❌ விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டப்பேரவை 🗳தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி🙄 வரும் நிலையில் 🏛மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகள் 🏔ஜம்மு காஷ்மீரில் பதற்றத்தை😱 அதிகரித்துள்ளது.
🏔ஜம்மு&காஷ்மீரில் 👮25,000 துணை ராணுவ படையினர் குவிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment