🏛நெல்லை மாவட்டம், ஆலங்குளம், முக்கூடல் பகுதிகளில் 🛣சாலை மிகவும் சேதமடைந்துள்ளதாகவும்😳, இதனை சீரமைக்கக்கோரி பலமுறை 📜மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை🚫 என 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நெல்லை மாவட்டம், கூனியூரை சேர்ந்த 👤சுந்தரவேல் மனு தாக்கல் செய்துள்ளார்😯. மேலும் அந்த மனுவில்📜, "🏛தமிழகம் முழுவதும் கிராமப்புறச் 🛣சாலைகளின் தரம் குறித்து ஆய்வு👀 செய்ய விசாரணை🗣 ஆணையம் அமைக்க வேண்டும்" எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, இவ்வழக்கை விசாரித்த🗣 நீதிபதிகள், "🛣சாலைகளின் தரநிர்ணயம் எவ்வாறு செய்யப்படுகிறது❓ அவை எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன❓தரமற்ற சாலைகள் எந்த அடிப்படையில் அடையாளம் காணப்படுகின்றன❓இவற்றில் பின்பற்றப்படும் நடைமுறைகள் என்ன❓என்பது குறித்து நெல்லை தேசிய 🛣நெடுஞ்சாலை துறை மண்டல 🤵பொறியாளர் பதிலளிக்க🗣 வேண்டும்" என்று கூறி வழக்கினை 📆ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
🛣சாலைகளின் தரம் குறித்து 🏛உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment