🍅தக்காளி அதிகமாக விளையும் பருவங்களில் 💸விலை வீழ்ச்சி⏬ ஏற்பட்டு, குறைந்த விலையில் விற்கக்கூடிய நிலைமை 🌾விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. இந்நிலையினை மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது😯. தக்காளியை பதப்படுத்தி, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்ட 🚌5 வாகனங்கள் 🏛தஞ்சாவூரில் உள்ள 🇮🇳இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனத்தால் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்ட நிதியின் கீழ், தலா 💸40 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 💰2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாகனங்கள் நிறுவப்பட்டுள்ளது👍. இந்த வாகனங்களில் உள்ள பதப்படுத்தும் இயந்திரங்கள் மூலம், தக்காளியை மட்டுமல்லாது🚫 பப்பாளி, கொய்யா, திராட்சை மற்றும் மாம்பழம் ஆகிய பழங்களையும் பதப்படுத்தப்பட்டு அதன் சாறுகளைக் கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன👌.
கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை மாவட்டங்களில் 🏝1,198 ஹெக்டர் பரப்பளவில் சுமார் 🍅5 லட்சத்து 35 ஆயிரத்து 273 மெட்ரிக் டன் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வாகனங்கள் அங்கு வழங்கப்படவுள்ளது🙂. இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்ட 🚌5 வாகனங்களை 💺முதல்வர் 🏳கொடியசைத்து துவக்கி வைத்தார்🎉 என்பது குறிப்பிடத்தக்கது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯНЕродроХ்роХாро│ிропை рокропрой்рокроЯுрод்родி роородிрок்рокுроХ் роХூроЯ்роЯрок்рокроЯ்роЯ⏫ рокொро░ுроЯ்роХро│ை родропாро░ிроХ்роХுроо் роЗропрои்родிро░роЩ்роХро│்ЁЯЪМ
ЁЯНЕродроХ்роХாро│ிропை рокропрой்рокроЯுрод்родி роородிрок்рокுроХ் роХூроЯ்роЯрок்рокроЯ்роЯ⏫ рокொро░ுроЯ்роХро│ை родропாро░ிроХ்роХுроо் роЗропрои்родிро░роЩ்роХро│்ЁЯЪМ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment