🏛கோவையில் 📆2ம் நாளாக இன்றும் தீவிர கண்காணிப்பு👀
🇮🇳நாடு முழுவதும் 📆செப்டம்பர் 2ம் தேதி 🐘விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட🎉 இருப்பதையொட்டி 🏛கோவையில் 👥லக்ஷர் இ தொய்பா அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது😯. ஆறு 😳பயங்கரவாதிகள் நகருக்குள் ஊடுருவி உள்ளதாக 🏛மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை⚠ விடுத்தது. இதனையடுத்து 🏛கோவை முழுவதும் 💪பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பில்👀 ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், 2வது நாளாக கோவையில் 👮போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நகரின் முக்கிய இடங்களான 🏯வழிபாட்டுதலங்கள், 🚆ரயில், 🚌பேருந்து நிலையங்கள், 🏬வணிகவளாகங்களில் 👮போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்😨.
🏛கோவையில் 📆2ம் நாளாக இன்றும் தீவிர கண்காணிப்பு👀
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment