🏛ராமேஸ்வரத்தில் ⛵விசைப்படகு 🐠மீனவர்கள் வேலை நிறுத்தம்😳
🏛ராமேஸ்வரம் அனைத்து ⛵விசைப்படகு 🐠மீனவர் சங்க கூட்டம் என்.ஜே.போஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், "இலங்கை 🌊கடற்படையால் பிடிக்கப்பட்டு ⛓சிறையில் உள்ள 🐠மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய-மாநில 🏛அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 🏝இலங்கையில் பிடிபட்டுள்ள தமிழக விசைப்படகுகளை அரசுடைமையாக்குவது தடுக்கப்படுவதோடு🚫, சிறைபிடிக்கப்பட்ட 🏛தமிழக ⛵படகுகளுக்கு 💸இழப்பீடு வழங்க வேண்டும்" என்றும், "காரல், சூடை, சாளை ஆகிய மீன்கள் கோழித்தீவனங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது😯. அதன் 💸தயாரிப்பு 🏢நிறுவனங்களுக்கு கடந்த 📆2017ம் ஆண்டு முதல் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை உடனடியாக செலுத்த சம்பந்தப்பட்ட கம்பெனிகளிடம் அரசு வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கம்பெனிகள் 🐠மீன்களை கொள்முதல் செய்ய முன்வராமல் மூடிவிட்டனர்😟. எனவே இதுபோன்ற நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை நீக்க🙄 வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த 🙏கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது எனவும், வருகிற 📆29ந்தேதி துறைமுகத்தில் இருந்து 🐠மீனவர்கள் ஊர்வலமாக சென்று 🚉ரயில் நிலையத்தில் ⌚மாலை 4 மணிக்கு ரயில் மறியலில்🚫 ஈடுபடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது😯. இதனையடுத்து மீனவர்கள் நேற்று முதல் 🌊கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை😒. படகுகள்⛵ அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன😟.
🏛ராமேஸ்வரத்தில் ⛵விசைப்படகு 🐠மீனவர்கள் வேலை நிறுத்தம்😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment