புதுச்சேரி 🏛அரசின் நடவடிக்கைகளில் 💺கிரண்பேடி தலையிட கூடாது❌ - Agnipuratchi

புதுச்சேரி 🏛அரசின் நடவடிக்கைகளில் 💺கிரண்பேடி தலையிட கூடாது❌

Share This

🏛புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் 👩கிரண்பேடி தலையிட கூடாது❌ என்ற உத்தரவு⚖ தொடரும் என 🏛சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் 😨பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 🤵தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது😯. முன்னதாக புதுச்செரி அரசின் நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் 💺கிரண்பேடி அதிகமாக 🙄தலையிடுவதாக முதல்வர் 💺நாராயணசாமி 😡குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages