முன்னாள் 🇮🇳குடியரசு 💺தலைவர் 👴பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது🏆 - Agnipuratchi

முன்னாள் 🇮🇳குடியரசு 💺தலைவர் 👴பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது🏆

Share This

முன்னாள் 🇮🇳குடியரசுத் 💺தலைவர் 👴பிரணாப் முகர்ஜி உள்பட 👥3 பேருக்கு 🏆பாரத் ரத்னா விருது இன்று வழங்கப்படுகிறது🎉. டெல்லியில் நடக்கும் விழாவில்🎉 குடியரசுத் தலைவர் 💺ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்👏. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான 👴பிராணப் முகர்ஜி கடந்த 📆2012-2017 ஆண்டுகளில் குடியரசுத் தலைவராக பொறுப்பு👍 வகித்தார். நாட்டின் மேன்மைக்காக⏫ அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக பிரணாப்புக்கு இந்த விருது வழங்கப்படுவதாக😯 கடந்த 📆ஜனவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது📣. 🏆பாரத ரத்னா விருது பெறும் ஐந்தாவது முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆவார்👌. அவருடன் பாரதிய ஜனசங்கத்தின் முக்கிய தலைவருமான நானாஜி தேஷ்முக் மற்றும் அஸ்ஸாம் மாநில பாடகர், பூபன் ஹஸாரிகாவுக்கும் 🏆பாரத் ரத்னா விருது வழங்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages