👥கூட்ட நெரிசலை முறைப்படுத்த பணியாளர்களின் தேவை அதிகமுள்ளதால் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு 🙏கோயில்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்🎉. வரிசைகளில் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் அனுபவம் உள்ள பணியாளர்களை சிறப்புப் பணிக்கு அனுப்ப கோவில்களின் செயல் 🤵அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது⚖. சிறப்புப் 👥பணியாளர்கள் காலை ⌚5 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை முதல் ஷிஃப்டில் 20 பேரும் பிற்பகல் 2 மணி முதல் கோவில் நடைசாற்றும் வரை 2-வது ஷிஃப்டில் 20 பேருமாக பணியாற்ற வேண்டும்👍 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும், அவர்களை உரிய இடங்களில் பணியமர்த்தவும், அவர்களுக்கான உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை செய்யவும் 🏯கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது⚖.
🗿அத்திவரதர் 🙏தரிசனம்-👥பக்தர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment