ராஜீவ் காந்தி 🔪கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த 👩நளினி (வயது 52), தன் மகளின் 💍திருமணத்திற்காக கடந்த மாதம் 📆25ம் தேதி பரோலில் வந்தார்😯. பரோலில் வந்த அவர், 🏛சத்துவாச்சாரியில் தங்கி தினமும் 👮காவல் நிலையத்தில் ✍கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் 👩நளினியின் மகள் ஹரித்ரா 🏛தமிழகம் வருவதில் தாமதம் ஏற்படுவதால்😳, பரோல் காலத்தை நீட்டிக்க 🙏கோரி 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்தார். அதில், "👩மகள் 💍திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியாததால் பரோலை மேலும் 📆ஒரு மாதம் நீட்டிப்பதற்கு உத்தரவிட⚖ வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த🗣 நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்க 🏛தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்த⚖ நிலையில், இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நளினிக்கு மேலும் 📆3 வாரம் பரோல் வழங்கி 🏛நீதிமன்றம் உத்தரவிட்டது⚖ குறிப்பிடத்தக்கது.
👩நளினிக்கு மேலும் 📆3 வாரம் பரோல் நீட்டிப்பு😮
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment