🏛வேலூர் வாக்கு எண்ணிக்கை 💪பாதுகாப்பு பணியில், ஆயிரத்து 73 👮காவலர்கள் மற்றும் துணை ராணுவப் படையை சேர்ந்த 👥100 பேர் ஈடுபட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி 🤵சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்📣. மேலும் அவர், "நாளை 🏛வேலூரில் 🗳வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையத்தில் மூன்றடுக்கு 💪பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 🏛வேலூரில் நடைபெற்ற 👆வாக்குப்பதிவு தொடர்பாக புகார் எதுவும் இல்லை🚫. நாளை ⌚காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி🎉 10 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும்👀" என்று கூறிய அவர், "📮தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்👍. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 ஒப்புகைசீட்டு இயந்திரம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கடைசியில் எண்ணப்பட்டு ஒப்பிடப்படும்😯" என்றும் தெரிவித்துள்ளார்🔈.
🏛வேலூர் தொகுதி 👆வாக்கு எண்ணிக்கை-💪3அடுக்கு பாதுகாப்பு👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment