சென்னை 🏛தலைமை செயலகத்தில் 💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், இன்று மாவட்ட ஆட்சியர்கள் 🤔ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, ஒவ்வொரு மாவட்ட 💺ஆட்சியரும், தங்களது 🏛மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் குறித்தும் 💺முதல்வரிடம் எடுத்துரைத்தனர். இது குறித்து முதல்வர் பேசுகையில்🎙, "அரசின் திட்டங்களான குடிமராமத்து, மழைநீர் சேகரிப்பு, பசுமை வீடுகள் கட்டும் திட்டம், முதியோர் ஓய்வூதியத் திட்டம், இலவச பட்டா வழங்கும் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்களை ஒவ்வொரு 📆மாதமும் கள ஆய்வு👀 மேற்கொண்டு அந்த விவரங்கள் அடங்கிய ஆய்வறிக்கையை📜 மாதந்தோறும் என்னுடைய 🏢அலுவலகத்திற்கு அனைத்து மாவட்ட 💺ஆட்சியர்களும் அனுப்ப வேண்டும். இந்தக் 👥கூட்டம் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை எனது தலைமையில் நடக்கும்👍" என்று உத்தரவு⚖ பிறப்பித்தார்.
மேலும் பேசிய அவர், "☔பருவமழை பொய்த்ததன் காரணமாக நமது மாநிலத்தில் பல இடங்களில் 🚰குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, நமது நீராதாரங்களை பாதுகாக்கவும், அதை பழைய நிலைக்கு மீட்டெடுக்கவும்👍, நீர் நிலைகள் மாசுபடாமல் தடுத்து, 💦நீரை வீணாக்காமல் சேமித்து வைக்க வேண்டும். இது 👥மக்கள் 🏛அரசு, ஏழை எளியோரின் நலன் காக்கும்💪 அரசு என்பதை மக்கள் உணரும்படி, களத்தில் இறங்கி அரும்பணியாற்ற வேண்டும்😳" என்றும் தெரிவித்தார்📣.
Home
அண்மை செய்திகள்
🏛அரசின் திட்டங்களை ஆய்வு செய்து 📆மாதந்தோறும் அறிக்கை📜 அனுப்ப 💺முதல்வர் உத்தரவு⚖
🏛அரசின் திட்டங்களை ஆய்வு செய்து 📆மாதந்தோறும் அறிக்கை📜 அனுப்ப 💺முதல்வர் உத்தரவு⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment