🌊மேட்டூர் அணை நாளை பாசனத்திற்காக திறக்கப்படுகிறது🎉-🏛தமிழக அரசு - Agnipuratchi

🌊மேட்டூர் அணை நாளை பாசனத்திற்காக திறக்கப்படுகிறது🎉-🏛தமிழக அரசு

Share This

🏛கர்நாடகாவில் 🌊காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ☔கனமழை பெய்துவருவதால், அங்குள்ள அணைகளில் இருந்து 💦உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது😳. பிலிகுண்டு மற்றும் ஒகேனக்கல் வழியாக காவிரி நீர் மேட்டூர் அணைக்கு 📆2 நாட்களாக வந்து கொண்டுள்ளது. தற்போது வரை சுமார் 💦2 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 🌊மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85 அடியை எட்டியுள்ள நிலையில், 🏛டெல்டா மாவட்ட 🌾பாசனத்திற்கான அணை நாளை திறக்கப்படுகிறது🎉 என்று அறிவிக்கப்பட்டுள்ளது📣. தமிழக முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி அணையை திறந்துவைக்கிறார்👏. இரண்டு 📆மாத காலதாமதத்திற்கு பின்னர் அணை திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages