🗿அத்திவரதர் 🙏தரிசனத்தை மேலும் 📆48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை 🏛உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. 📆ஜூலை 1ம் தேதி 🌊குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட 🗿அத்திவரதர் சிலை, 📆ஆகஸ்ட் 17ல் மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளது. அத்திவரதர் வைபவம் முடிய குறைவான நாட்களே உள்ள நிலையில் 👥பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில்,🗿அத்திவரதரை பலர் இன்னும் தரிசிக்காத காரணத்தால் உற்சவத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க 🙏கோரி முறையீடு செய்யப்பட்டது😯. இதையடுத்து முறையீட்டை 📜மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு🗣 எடுத்துக் கொள்ளப்படும் என 🤵நீதிபதி ஆதிகேசவலு அமர்வு ✍ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
🗿அத்திவரதர் மேலும் 📆48 நாட்கள் நீட்டிக்க 🙏கோரி 🏛உயர்நீதிமன்றத்தில் முறையீடு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment