🏛கோவை அரசு மருத்துவக் கல்லூரி 🏥மருத்துவமனையில் நீமோகாக்கல் 💉தடுப்பூசி மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவு தொடக்க விழா🎊, இருதய துறையில் குறுகிய காலத்தில் 👥2750 நபர்களுக்கு ஏஞ்சியோ சிகிச்சை செய்ததற்கு கவுரவித்தல் ஆகிய நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது🎉. இதில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்👍. அப்போது அமைச்சர் விஜய பாஸ்கர் அரசு மருத்துவ கல்லூரி நர்சிங் மாணவிகளுடன் கலந்துரையாடல்🗣 நடத்தினார். 👩நர்சிங் மாணவிகளிடம் 🏛அரசின் சுகாதாரத்துறை மூலம் அரசு 🏥மருத்துவமனையில் செயல்படுத்தி வரும் திட்டங்கள், அம்மா பரிசு நல பெட்டகம் குறித்து கேள்வி எழுப்பினார்😯. அப்போது மாணவிகள் சரியாக விளக்கம் அளிக்கவில்லை🙄. பின்னர் அரசு 💉நர்சிங் 🏫பள்ளி முதல்வர் (பொறுப்பு) 💺தனலட்சுமியிடமும் இந்த திட்டங்கள் குறித்து கேட்டார். அவருக்கும் இந்த திட்டங்கள் குறித்து தெரியவில்லை😱. இதனை தொடர்ந்து நர்சிங் பயிற்சி பள்ளி பொறுப்பு முதல்வருக்கு 🗞17ஏ,மெமோ அளிக்க உத்தரவிட்டார்⚖. இந்த சம்பவம் 🏛கோவையில் பரபரப்பை😨 ஏற்படுத்தி உள்ளது.
🏛அரசு நர்சிங்💉 பயிற்சி கல்லூரி பொறுப்பு 💺முதல்வருக்கு மெமோ📜-விஜயபாஸ்கர்⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment