புதுக்கோட்டை 🐠மீனவர்கள் 👥4 பேர் சிறைப்பிடிப்பு⛓ - Agnipuratchi

புதுக்கோட்டை 🐠மீனவர்கள் 👥4 பேர் சிறைப்பிடிப்பு⛓

Share This

🏛புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் 🐠மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று காலை ⛵232 விசைப்படகுகள் மீன்பிடிக்க 🌊கடலுக்குச் சென்றன😯. அதில் ஒரு ⛵விசைப் படகில் சென்ற உரிமையாளர் 👤மணிகண்டன், பாலகிருஷ்ணன், கார்த்திக், சதீஷ், ஆகியோர் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமார் 35 நாட்டிக்கல் மைல் தூரத்தில் 🐠மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ⌚இரவு 11.30 மணி அளவில் அங்கு வந்த இலங்கை 👮கடற்படையினர் ⛵விசைப்படகையும் 🐠4 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர்😳. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி🗣 அவர்களை கைது⛓ செய்த இலங்கை கடற்படையினர், காங்கேசன்துறை கடற்படை ⛺முகாமில் வைத்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages