பரோலை நீட்டிக்க கோரி நளினி மனு📜 - Agnipuratchi

பரோலை நீட்டிக்க கோரி நளினி மனு📜

Share This

ராஜீவ் காந்தி கொலை🔪 வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த நளினி (வயது 52), தன் மகளின் 💍திருமணத்திற்காக கடந்த 📆மாதம் 25ம் தேதி பரோலில் வந்தார். பரோலில் வந்த அவர், சத்துவாச்சாரியில் தங்கி தினமும் காவல் நிலையத்தில் ✍கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் நளினியின் மகள் 👩ஹரித்ரா 🏛தமிழகம் வருவதில் தாமதம்😳 ஏற்படுவதால் மேலும் 📆ஒரு மாதம் பரோல் கேட்டு உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவர் ஆகியோருக்கு நளினி மனு📜 அனுப்பியிருந்தார்😯. அந்த மனுவை பரிசீலித்த ⛓சிறைத்துறை 👮அதிகாரிகள் நளினியின் பரோலை நீட்டிக்க மறுத்துவிட்டனர்🚫. இதையடுத்து, பரோல் காலத்தை நீட்டிக்க 🙏கோரி 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி இன்று 📜மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இது குறித்த விசாரணையில்🗣, இந்த 📜மனு தொடர்பாக நாளை மறுநாள் பதிலளிக்க🗣 வேண்டும் என 🏛தமிழக அரசுக்கு உத்தரவிட்டு⚖ வழக்கை ஒத்திவைத்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages