🏛மதுரை ✈விமான நிலையத்தில் 🏛தேனி பாராளுமன்ற தொகுதி எம்.பி. 👨ஓ.ப.ரவீந்திரநாத் ✍நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார்😯. அதில் அவர்🎙, "பாராளுமன்றத்துக்கு நான் தேனி தொகுதி உறுப்பினராக சென்றிருக்கிறேன்🙂. அடுத்து என்னுடைய செயல்பாடு என்ன வென்றால் பிரசாரத்தின்போது🎙 சொன்னதுபடி தேனி பாராளுமன்ற தொகுதியை 🏛தமிழகத்தின் முதன்மை தொகுதியாக கொண்டு வருவேன்👍. அதற்கு மேலாக மற்றவர்கள் நினைப்பது🤔 போல் அடுத்த தலைவர் பற்றியெல்லாம் என்றைக்குமே நான் கனவு👀 கண்டதில்லை❌. என்னுடைய செயல்பாட்டை நான் சிறப்பாக செய்வேன்💪" என்று 📰செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்🗣.
அடுத்த தலைவர் கனவு எனக்கு இல்லை🚫'-💺ஓபிஎஸ் 👨மகன் பேட்டி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment