🏛கர்நாடகாவில் ☔மழை வெள்ளத்தால் 💰ரூ.50,000 கோடி இழப்பு😱-💺எடியூரப்பா - Agnipuratchi

🏛கர்நாடகாவில் ☔மழை வெள்ளத்தால் 💰ரூ.50,000 கோடி இழப்பு😱-💺எடியூரப்பா

Share This

🏛கர்நாடகாவில் கடந்த 📆2 வாரங்களாக ☔தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி 💦உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகள் உட்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் 🌊வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஏராளமான 🌾விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் அழிந்துள்ளன. கனமழை மற்றும் 🌊வெள்ளம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது⏫. நிவாரணப்பணிகள் மற்றும் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் 💺எடியூரப்பா ☔மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து👂 வருகிறார். இதையடுத்து 📰செய்தியாளர்களை சந்தித்த அவர்🎙, "இன்று நான் சிவமொகாவில் உள்ள உள்ளூர் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து நிலைமை பற்றி விவாதிப்பேன்🗣. 10,000 கோடியை💰 உடனடியாக விடுவிக்குமாறு 🏛மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். 👥மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது😐. கர்நாடகா மாநிலத்தில் 💰50,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது😟. ஆகஸ்ட் 📆16ம் தேதி, இது தொடர்பாக பிரதமரை சந்திக்க👀 டெல்லிக்கு செல்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages