🏛மத்திய மந்திரி 🤵நிதின் கட்காரி இன்று காலை 🏛மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து 🏛டெல்லிக்கு செல்ல, ✈நாக்பூர் விமான நிலையத்திற்கு வந்து ✈இண்டிகோ விமானத்தில் ஏறினார். விமானம் புறப்பட தயாரானபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது🙄. இதனால் ✈விமானத்தை 🛫டேக் ஆப் செய்ய முடியவில்லை😯 என்பதால், புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டது😐. இதனையடுத்து, ✈விமானத்தில் இருந்த மந்திரி 🤵கட்காரி உள்ளிட்ட 👥பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்👍. விமானம் புறப்படுவதற்கு முன்பாகவே தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால், மிகப்பெரிய விபத்து😨 தவிர்க்கப்பட்டது😌 குறிப்பிடத்தக்கது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроород்родிроп роорои்родிро░ி ЁЯд╡роиிродிрой் роХроЯ்роХாро░ி рокропрогிрод்род ✈ро╡ிрооாройрод்родிро▓் родொро┤ிро▓்роиுроЯ்рок роХோро│ாро▒ுЁЯШ▒
ЁЯПЫроород்родிроп роорои்родிро░ி ЁЯд╡роиிродிрой் роХроЯ்роХாро░ி рокропрогிрод்род ✈ро╡ிрооாройрод்родிро▓் родொро┤ிро▓்роиுроЯ்рок роХோро│ாро▒ுЁЯШ▒
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment