⛰நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட 🌊வெள்ள பாதிப்புகள்😟 குறித்து துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னிர் செல்வம் தலைமையில் ஆலோசனைக்🤔 கூட்டம்👥 நடைபெற்றது. ⛰உதகையில் உள்ள அரசு ⛪விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் 👤உடுமலை ராதாகிருஷ்ணன், 🏛தேனி மக்களவை உறுப்பினர் 👤ரவீந்திரநாத் குமார், மாவட்ட 💺ஆட்சியாளர் இன்னொசென்ட் திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்👍. இந்த கூட்டத்தில், 🌊வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது🤔. அப்போது பேசிய 💺ஓ.பன்னிர் செல்வம், "பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு👀 மேற்கொண்டு 👥மக்களுக்கு தேவையானவற்றை 🏛அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்😯" என தெரிவித்தார்🔈. மேலும், அவர் "அரசியல் காரணங்களுக்காக 🌞திமுக தலைவர் ஸ்டாலின் 🏛அரசை குறைக்கூறி🙄 வருகிறார்" என்றும் கூறினார்.
🌊வெள்ள பாதிப்பு குறித்து துணை முதல்வர் 💺ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை🤔
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment