🔌மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் புதிய திட்டங்களை 🏛சேலம் மாவட்டம் எடப்பாடியில் 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி🎉 வைத்து உரையாற்றினார். அப்போது🎙, "ஏழை எளியோருக்கு பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்😯. எதிர் காலத்தில் 🏠வீடு இல்லாதவர்கள் இல்லை என்ற நிலை தமிழகத்தில் உருவாக்கப்படும். 🏛தமிழகத்தில், தகுதி முறை அடிப்படையில், கூடுதலாக 💸5 லட்சம் 👴முதியோருக்கு 💸உதவித் தொகை வழங்கப்படும்👏" என்று உறுதியளித்தார்👍. இதனை தொடர்ந்து விழாவில் 👥மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை 💺முதலமைச்சர் வழங்கினார்👌. விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
👴முதியோருக்கு கூடுதலாக 💸5 லட்சம் உதவித்தொகை-💺முதல்வர்📣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment