கேரளாவில் அடுத்த 5⃣ நாட்களுக்கு 🌨கனமழை எச்சரிக்கை - Agnipuratchi

கேரளாவில் அடுத்த 5⃣ நாட்களுக்கு 🌨கனமழை எச்சரிக்கை

Share This

வங்ககடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு கேரளாவில் 🌨கனமழை பெய்யா வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்று முதல் 8ம் 📆தேதி வரை 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும் கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் 🌊கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பேரிடர் மேலாண்மை 👥குழுவினர் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages