🇮🇳நாட்டு 👥மக்களுக்கு பிரதமர் மோடி தற்போது உரையாற்றி🗣 வருகிறார். அப்போது அவர் பேசுகையில்🎙, "காஷ்மீர் விவகாரத்தில் 370-வது சட்டப்பிரிவை ரத்து❌ செய்ததன் மூலம் 👴சர்தார் படேல், 👴வாஜ்பாய் உள்ளிட்டோர் கனவு நனவாகியுள்ளது🎉. 370 பிரிவு காஷ்மீரின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது😐. 370 சட்டம் ரத்து செய்யப்பட்டதால் பட்டியல் இன, பழங்குடி இன மக்களின் உரிமைக்கள் நிலைநாட்டப்படும்😌. காஷ்மீர் மக்களுக்கு இனி வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள், 👩பெண்களுக்கு 📚கல்வி, 💉மருத்துவ வசதி, 💸ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள் தடையின்றி🚫 கிடைக்கும்👍. காங்கிரஸ் சட்டங்களால் காஷ்மீர் பகுதியில் ஒரு சாரார் மட்டுமே பயனடைந்து வந்தது குறிப்பிடத்தக்கது🙄" என்று கூறிய அவர், "🏔காஷ்மீரில் இதுவரை 42000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்🔪. ஆனால் யாரும் கேட்கவில்லை😟. ஆளுநர்💺 ஆட்சியால் காஷ்மீரில் சிறப்பாக வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன😯" என்று தெரிவித்தார்.
மேலும், "ஜம்மு காஷ்மீரில் விரைவில் 🗳தேர்தல் நடத்தப்படும். மீண்டும் 🏛மாநில அந்தஸ்து வழங்கப்படும். 🏔ஜம்மு காஷ்மீரில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க 🏢தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும்🙂. நீண்ட நாள் ஆய்வுக்கு👀 பிறகு சட்டப்பிரிவு 370 ஐ நீக்குவது🚫 என்ற முடிவை எடுத்தோம்💪. காஷ்மீர் மற்றும் லடாக் உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தளமாக மாற்றப்படும். நான் அண்மையில் காஷ்மீர் சென்றபோது அங்கு 🔌மின்சாரம், 🛣சாலை வசதிகள் ⏫மேம்பட்டிருப்பதை கண்டேன்🙂" என்று உரையாற்றி🗣 வருகிறார்.
Home
அண்மை செய்திகள்
🏔ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ளோம்💪-மோடி🎙
🏔ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ளோம்💪-மோடி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment